Paneer: நீரிழிவு நோயாளிகள் பன்னீர் சாப்பிடலாமா?
Pexels
By Pandeeswari Gurusamy
Apr 09, 2024
Hindustan Times
Tamil
பன்னீரில் கொழுப்பு, புரதம் மற்றும் குறைவான மாவு சத்துகள் உள்ளது.
Pexels
இது பசியை குறைப்பதோடு வயிறையும் நிறைக்க உதவுகிறது.
Pexels
இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப்படுத்த உதவும்
Pexels
இதனால் சர்க்கரை நோயாளிகள் பன்னீரை எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் பன்னீரை பட்டர் நாண் உடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.
pixa bay
நாணில் கொழுப்பும், மாவுச்சத்தும் அதிகம் உள்ளதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
pixa bay
இதனால் சர்க்கரை நோயாளிகள் சாலட் செய்து பன்னீர் சாப்பிடலாம்
pixa bay
சர்க்கரை நோயாளிகள் பன்னீரை பொரித்து சாப்பிடுவதற்கு பதிலாக குழம்பு செய்து சாப்பிடலாம்.
pixa bay
பன்னீரை காலை அல்லது மதியத்தில் எடுத்துக்கொள்ளலாம். தாமதமாக உண்ணக் கூடாது.
pixa bay
மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? காத்து இருக்கும் சக்ரவர்த்தி வாழ்கை!
க்ளிக் செய்யவும்