பழங்கள் மட்டுமல்ல; லிச்சி விதைகளில் உள்ள ஆச்சர்யமூட்டும் நற்குணங்கள் என்ன? பயன்படுத்தி பலன்பெறுங்கள்!
By Priyadarshini R
Oct 11, 2024
Hindustan Times
Tamil
லிச்சி விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது.
உங்களுக்கு செரிமான கோளாறுகள் உள்ளது எனில், அதிற்கு லிச்சி விதைகள் தீர்வுதரும்.
லிச்சி விதைகளில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது.
லிச்சி விதைகளில் சரும ஆரோக்கியத்துக்கு உதவும் உட்பொருட்கள் உள்ளது.
லிச்சி விதைகள் உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.
லிச்சி விதைகளை சாப்பிடுவதால், உங்கள் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
லிச்சி விதைகளை அப்படியே சாப்பிடக்கூடாது. அதை சரியான முறையில் பதப்படுத்தி எடுத்துக்கொள்ளவேண்டும்.
தேங்காய் நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் இதோ!
pixa bay
க்ளிக் செய்யவும்