NIRF தரவரிசை 2024: இந்தியாவின் முதல் 10 பல்கலைக்கழகங்கள்

By Pandeeswari Gurusamy
Aug 18, 2024

Hindustan Times
Tamil

முதல் தரவரிசை - இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்

2வது ரேங்க் - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் - டெல்லி

3வது ரேங்க் - ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டெல்லி

4வது ரேங்க் - மணிப்பால் உயர் கல்விக்கான அகாடமி, மணிப்பால்

5வது ரேங்க் - பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், வாரணாசி

6வது ரேங்க் - டெல்லி பல்கலைக்கழகம்

7வது ரேங்க் - அமிர்தா விஸ்வ வித்யாபீடம், பெங்களூர்

8வது ரேங்க் - அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், உத்தரபிரதேசம்

9வது ரேங்க் - ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கொல்கத்தா

10வது ரேங்க் - வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர்

வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!

Pexels