திரையுலகில் அடுத்த ஜோடியை குறிவைத்த நெட்பிளிக்ஸ்.. 50 கோடிக்கு வீடியா!
By Malavica Natarajan
Nov 26, 2024
Hindustan Times
Tamil
சமந்தாவுடனான விவகரத்திற்குப் பிறகு நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை ரகசிய டேட்டிங் செய்தார்.
இது குடும்பத்திற்கும் தெரிய வர இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது
இதற்கான புகைப்படங்களை நாகார்ஜூனா வெளியிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ள வைத்தார்
இதையடுத்து சைதன்யாவும் சோபிதாவும் வெளிப்படையாக புகைப்படங்களை வெளியிட்டனர்
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஷோபிதாவிற்கு திருமண சடங்குகள் நடைபெற்றது.
சைதன்யாவும் ஷோபிதாவும் எளிமையான பாரம்பரிய திருமணத்தை விரும்பினர்
இவர்கள் திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடக்கிறது
இவர்கள் திருமணம் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில் புதிய தகவல் வெளியானது
சைதன்யா ஷோபிதா திருமணத்தை வெளியிடும் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதாம்
இதற்காக நெட்பிளிக்ஸ் சைதன்யா மற்றும் ஷோபிதாவிடம் ரூ.50 கோடி கொடுக்க உள்ளதாம்.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
க்ளிக் செய்யவும்