வெள்ளரிக்காய் நன்மைகள்
By Divya Sekar
Nov 26, 2024
Hindustan Times
Tamil
கோடையில் வெள்ளரிக்காய் மிகவும் ஆரோக்கியமானது
நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நமது சருமத்திற்கும் நல்லது
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
செரிமான பிரச்சனைகளை குறைக்கும்
குடல் இயக்கத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
இது வயிற்றை சுத்தப்படுத்துகிறது
உடல் எடையை குறைக்கும்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது
இனி தினம் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க
சியா விதை தருகின்ற நன்மைகள்
க்ளிக் செய்யவும்