வேப்பிலையின் பயன்களை பார்ப்போம்

By Manigandan K T
Sep 16, 2023

Hindustan Times
Tamil

வேப்பிலை கஷாயம் கிருமிகளை அழித்து காய்ச்சலைக் குணப்படுத்தும்

தினமும் காலையில் 10 வேப்பிலைக் கொழுந்தை 5 மிளகுடன் சாப்பிட்டு வந்தால் மலேரியாக் காய்ச்சல் குணமாகும்.

வேப்பிலை கோழையை அகற்றும்

சிறுநீரை பெருக்கும்

வீக்கம், கட்டிகளை கரைக்கும்

தோல் வியாதிகள் குணமாகும்

வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும்

ப்ரோக்கோலி நன்மைகள்