நன்னாரி வேரின் பயன்கள்
By Manigandan K T
Dec 06, 2023
Hindustan Times
Tamil
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்
குடல்களில் உண்டாகும் நோய்கள் சரியாகும்
இருமலை சரிசெய்யும்
உடல் உஷ்ணத்தை சரிசெய்யும்
பித்த சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்
நீர் சுருக்கு சரியாகும்
பால்வினை நோய் சரியாகும்
மேஷம் முதல் மீனம் வரை! ’பட்டம், பதவி, சுகம் தரும் 4ஆம் இடம்!’ ஜோதிடம் அறிவோம்!
க்ளிக் செய்யவும்