Must buy this on Akshaya trithiyai: அட்சய திருதியை அன்று இதை மட்டுமாவது வாங்குங்க
By Manigandan K T
May 10, 2024
Hindustan Times
Tamil
அட்சய திருதியை தினத்தில் பொருட்கள் வாங்கினால் வளர்ச்சி பெருகும் என்பது நம்பிக்கை
வசதி படைத்தவர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கலாம். முடியாதவர்கள் சர்க்கரையாவது வாங்கலாம்
புதிய வீடு வாங்கலாம்
புதிய கார் வாங்கலாம்
ஆபரணங்கள் வாங்கலாம்
புதிய இடம் வாங்கலாம்
இதையெல்லாம் வாங்கினால் அந்தப் பொருட்கள் நம்மிடம் நிலைத்து இருக்கும் என்பது நம்பிக்கை
கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!
க்ளிக் செய்யவும்