இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் பிறந்த நாள் இன்று

gvprakash (Instagram)

By Pandeeswari Gurusamy
Jun 13, 2023

Hindustan Times
Tamil

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜென்டில் மேன் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு பாடல்தான் ஜி.வி பாடிய முதல்பாடல்

gvprakash (Instagram)

ஏ.ஆ.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரஹானாவின் மகன் தான் ஜிவி பிரகாஷ். 

gvprakash (Instagram)

2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி

gvprakash (Instagram)

டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி

gvprakash (Instagram)

இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

gvprakash (Instagram)

பள்ளி தோழியான பாடகி சைந்தவியை தான் ஜிவி பிரகாஷ் காதலித்து கரம் பிடித்தார்

gvprakash (Instagram)

2013 ல் ஜிவி புரொடக்ஷன் தொடங்கி மதயானை கூட்டத்தை தயாரித்தார். தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

gvprakash (Instagram)

இசையமைப்பாளராக அறிமுகமான 4 வருடத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்

gvprakash (Instagram)

வசந்தபாலன், வெற்றிமாறன், ஏ.எல்.விஜய், செல்வராகவன், மணிகண்டன், அட்லி, பாலா, சுதா கொங்கரா என தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களுடன் தொடர்ந்து  பணியாற்றிய ஜி.வியின் திரை இசை பயணம் இப்போதும் உற்சாகமூட்டும் வகையில் உள்ளது.

gvprakash (Instagram)

தனது 36வது பிறந்த நாளை கொண்டாடும் இசை இளவரன் ஜிவிக்கு வாழ்த்துக்கள்

gvprakash (Instagram)

மலச்சிக்கல்