திருமணத்திற்கு முந்தைய வழிபாட்டிற்காக கோயிலுக்கு வந்த அனந்த் அம்பானி, ரூ.6.9 கோடி மதிப்புள்ள கடிகாரத்தை அணிந்திருந்தார்

By Stalin Navaneethakrishnan
Jul 01, 2024

Hindustan Times
Tamil

மகாராஷ்டிர மாநிலம் நெரலில் உள்ள கிருஷ்ண காளி கோவயிலுக்கு அனந்த் அம்பானி நேற்று வருகை தந்தார்

அப்போது அவர் ரிச்சர்ட் மில்லே (RM 12-01 Tourbillon) என்கிற கடிகாரத்தை அணிந்திருந்தார்

சந்தையில் இந்த கடிகாரம் இது ரூ .6.91 கோடி (USD 828,000) விலையில் விற்பனை செய்யப்படுகிறது

இது ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பு கடிகாரம், மேலும் இதுவரை 18 எண்ணிக்கை மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன

அனந்த் அம்பானி இந்த மாதம் ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்யவுள்ளார். 

அவர்களின் திருமண அழைப்பிதழ் ஏற்கனவே வைரல் ஆகி வருகிறது

இந்தியாவின் முன்னணி பணக்காரரின் மகன் திருமண விழா என்பதால், எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது

ஏற்கனவே அவர்களது வரவேற்பு நிகழ்ச்சி, பெரிய அளவில் உலக அரங்கில் பேசப்பட்டது

முகேஷ் அம்பானி வீட்டின் கடைசி திருமணம் என்பதால், இந்த திருமணத்தை இன்னும் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்துள்ளனர்

முட்டையின் வெள்ளைக் கருவில் நிறைந்துள்ள நன்மைகள்