PCOD பிரச்சனையை இனி சுலபமாக சரி பண்ணுங்க!

By Malavica Natarajan
Nov 24, 2024

Hindustan Times
Tamil

பிசிஓடி பிரச்சனை உள்ளவர்கள் முதலில் உடல் எடையை குறைக்க வேண்டும்

அதற்காக காய்கறி, பழங்கள் என சரிவிகித உணவைமுறையை கடைபிடிக்க வேண்டும்

சியா விதை, பூசணி விதை, ஆளி விதை, சூரியகாந்தி விதைகள் சாப்பிடுவதை வழக்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்

தினமும் அரை மணி நேரமாவது சூரிய ஒளி படும்படி இருங்கள்

தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள்

உங்களுக்கு சந்தோஷம் தரும் வேலைகளில் கவனத்தை செலுத்துங்கள்

தினமும் 8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்

இவை அனைத்தையும் கடைபிடித்தாலே உங்கள் PCOD பிரச்சனை பறந்துவிடும்.

டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்