முருங்கை தேநீர், கிரீன் டீ எது சிறந்தது?

By Manigandan K T
May 09, 2024

Hindustan Times
Tamil

முருங்கை தேநீரில் பல உடல்நல நன்மைகள் உள்ளன

அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்டது

அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது

ஊட்டச்சத்து கொண்டது. கிரீன் டீ, முருங்கை தேநீர் இரண்டுமே உடலுக்கு நல்லது

Freepik

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது

சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்

ஜெரிமானத்திற்கு உதவும்

பிஸ்தாவின் நன்மைகள்