பச்சை பயிறு பயன்கள்
By Manigandan K T
Jul 21, 2024
Hindustan Times
Tamil
இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
மலச்சிக்கலை தடுக்கும்
குறைந்த கிளைசெமிக் குறியீடு
புரதம் நிறைந்துள்ளது
நார்ச்சத்து நிறைந்துள்ளது
வைட்டமின்கள் நிறைந்தது
கோடையில் உங்களை தொந்தரவு செய்யும் பருக்கள்? இந்த 5 வீட்டு வைத்தியங்களில் இருந்து விடுபடுங்கள்
Image Credits: Adobe Stock
க்ளிக் செய்யவும்