புதன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார்
By Divya Sekar
Dec 17, 2024
Hindustan Times
Tamil
டிசம்பர் 16 முதல் நேரடியாக பயணித்து வருகிறார்
சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் நிறைய நன்மைகள் கிடைக்கும்
அப்படி கும்ப ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள்
நீங்கள் ஒரு புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், சங்கராந்திக்குப் பிறகு தொடங்குவது நல்லது
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன
சிவபெருமானை வழிபட்டால் வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறலாம்
ரவீந்திர ஜடேஜா அரை சதம் விளாசினார்
க்ளிக் செய்யவும்