ரவீந்திர ஜடேஜா அரை சதம் விளாசினார்
By Manigandan K T
Dec 17, 2024
Hindustan Times
Tamil
3வது டெஸ்டின் 4ம் நாள் மேட்ச் பிரிஸ்பேனில் நடந்து வருகிறது
முதல் இன்னிங்சில் ஆஸி., 445 ரன்களை குவித்தது
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை இந்தியா விளையாடி வருகிறது
3வது டெஸ்டின் முதல் நாளிலும், 3ம் நாளிலும் மழை அச்சுறுத்தி வந்தது
4ம் நாள் ஆட்டத்திலும் மழை பெய்கிறது
தற்போது ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
கே.எல்.ராகுல் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
நிதிஷும், ஜட்டு என்றழைக்கப்படும் ஜடேஜாவும் களத்தில் உள்ளனர்
வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
க்ளிக் செய்யவும்