தியானம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

By Manigandan K T
Dec 02, 2023

Hindustan Times
Tamil

பதட்டத்தை குறைக்கிறது

மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் சரிசெய்யும்

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது

இளமையான தோற்றத்துக்கு வழிவகுக்கிறது

மனதை அமைதியாக்குகிறது

தியானம் செய்யத் தொடங்குவோம்

எடை இழப்பு