சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள்
By Marimuthu M
Sep 22, 2023
Hindustan Times
Tamil
இரவில் சீரான உறக்கம் வர சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வரவேண்டும்
பூச்சி வெட்டுபோல் தலை முடி உதிர்ந்தால், சின்ன வெங்காயச் சாறினை தடவி வர சரியாகும்
சின்ன வெங்காயத்தை வதக்கி உண்டால் உடல் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக்கடுப்பு நீங்கும்.
சின்ன வெங்காயத்தினை நறுக்கி இலவம் பிசின் தூளை சேர்த்து, கற்கண்டு சேர்த்து பாலுடன் குடித்தால் மூலக்கோளாறு சரியாகும்
வெங்காயச் சாறை மோரில் கலந்து குடித்தால் இருமல் மட்டுப்படும்
வெங்காயத்தை வதக்கி தேனில் இட்டு இரவில் உண்டுவிட்டு பசும்பால் குடித்தால் ஆண்மை பெருகும்
இதயநோய் பிரச்னை உள்ளவர்கள் ரத்த நாளக் கொழுப்பைக் குறைக்க சின்ன வெங்காயத்தை உண்ணலாம்
சொரியாசிஸை கட்டுப்படுத்த டயட்
pexel
க்ளிக் செய்யவும்