சொரியாசிஸை கட்டுப்படுத்த டயட்

pexel

By Manigandan K T
Dec 18, 2024

Hindustan Times
Tamil

முழு தானியங்கள்

பாதம், முந்திரி போன்ற நட்ஸ்

பருப்பு வகைகள்

சொரியாசிஸ் என்பது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நிலை, இது முதன்மையாக தோலை பாதிக்கிறது

நோயெதிர்ப்பு அமைப்பு தோல் செல்களின் வாழ்க்கைச் சுழற்சியை தவறாக முடுக்கிவிடும்போது இது நிகழ்கிறது

ப்ரோட்டீன் சாப்பிடலாம்

பழங்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும்

மீன் சாப்பிடலாம்

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock