எள் மருத்துவ குணங்கள்

By Divya Sekar
Sep 11, 2023

Hindustan Times
Tamil

மாதவிடாய் நின்ற பெண்களின் உடலினை வலிமைப்படுத்துகிறது

எலும்பு மற்றும் பல்லின்  வலிமையினை அதிகரிக்கிறது

எள் இதயத்தினை அனைத்து விதமான நோய்களில் இருந்து பாதுகாக்கும்

உடலின் இரும்புச் சத்து அதிகரிக்கும்

முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினைக் கொடுக்கின்றது

சுவாச மண்டல ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

எலும்பு அடர்த்தியை பராமரிக்கிறது

கொழுப்பின் அளவை  குறைக்கிறது

இரத்தக் குழாய்களின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது