மல்லிகைப் பூவை வாங்கி தலையில் வைத்தால் மன அழுத்தமும் குறையும்
மல்லிகை சிறந்த நிவாரணி
வயிற்றுப் புண் நீங்கும்
உடலில் இரும்புச்சத்து அளவை அதிகரிக்க இயற்கையான வழிகளில் ஒன்றாக பீட்ரூட் ரெசிப்பிக்கள் உள்ளன. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பருகும் வகையில் சுவையான பீட்ரூட் சூப் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்