நீங்கள் விரும்பி சாப்பிடும் மயோனைஸால் இவ்வளவு ஆபத்துகளா!
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 13, 2024
Hindustan Times
Tamil
மயோனைஸ் முறையாக சேமிக்கப்படாவிட்டால் பாக்டீரியாக்கள் வளர்க்கின்றன. இதனால் உணவு விஷம் ஏற்படும் அபாயம் உள்ளது.
pixa bay
வாந்தி, வயிற்று போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
pixa bay
கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
pixa bay
மயோனைஸ் சாப்பிட்டவுடன் அரிப்பு போன்ற ஒவ்வாமை ஏற்படும்
pixa bay
இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
pixa bay
உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
pixa bay
இரத்த அழுத்த பிரச்சனை அதிகரிக்கலாம்.
Pexels
வெற்றியாளர்களின் வெற்றிக்குக் காரணமானவை
க்ளிக் செய்யவும்