பூஹா ஹெக்டே ஹீரோயினியாக கமிட் செய்யப்பட்டு இருக்கிறார்.
இன்று பூஜை நடந்தது
வேட்டி சட்டையில் வந்த விஜய்!
இது ஒரு அரசியல் அணுகுண்டு. மக்களோடு மக்களாக நாம் இனிமேல் தொடர்ந்து நிற்கப் போகிறோம். தமிழ்நாட்டில் ஒரு வீடு கூட விடாமல், அவர்களுக்கு உண்மையாக உயிராக, உறவாக நாம் இருப்போம்.