RR vs LSG: ஐபிஎல் கிரிக்கெட்டில் யார் வலிமையானவர்

By Manigandan K T
Mar 24, 2024

Hindustan Times
Tamil

ஐபிஎல் 2024 தொடரின் நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.

நடப்பு சீசனின் முதல் போட்டி ஜெய்ப்பூரில் நடக்கிறது.

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி நடக்கிறது

இரு அணிகளின் சாதனைகளைப் பார்ப்போம்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகள் இதுவரை 3 முறை ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

3 போட்டிகளில் லக்னோ அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளது.

லக்னோ அணி ஜெய்ப்பூரில் இதுவரை ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடி வெற்றி பெற்றுள்ளது.

சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் அணி மொத்தம் 52 போட்டிகளில் விளையாடியுள்ளது.

அதில் 33 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கொசுத் தொல்லையைப் போக்க உதவும் டிப்ஸ்!