ராசிகளில் முதல் ராசியாக விளங்கக்கூடிய இந்த ராசியை முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானுக்கு மிகவும் பிடிக்கும். தொட்ட அனைத்து காரியங்களும் நிறைவடையும். புதன்கிழமை அன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வந்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது.
மிதுன ராசி
விநாயகருக்கு மிகவும் பிடித்த ராசிகளில் நீங்களும் ஒருவர் எப்போதும் அவருடைய அருள் ஆசை உங்களுக்கு இருக்கும். வியாபாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆளுமை திறன் அதிகரிக்கும். விநாயகப் பெருமானுக்கு சாமந்தி மாலைகளை அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.
மகர ராசி
முழு முதல் கடவுளாக விளங்கக்கூடிய விநாயகர் பெருமானுக்கு மிகவும் நெருக்கமான ராசிகளில் நீங்களும் ஒருவர். எப்போதும் அவருடைய அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கும். நேர்மையாக இருந்து விநாயகப் பெருமானை வழிபட்டு வாழ்ந்து வந்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
செப்டம்பர் 18-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்