கல்லீரல் வீக்கத்தை குறைக்க உதவும் பழம் பற்றி பார்ப்போம்
By Manigandan K T
Jan 09, 2024
Hindustan Times
Tamil
குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும்
எலும்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்
பல் உறுதி ஏற்படும்
நரம்பு தளர்ச்சி வராமல் பாதுகாக்கிறது
பிரசவித்த பெண்கள் பப்பாளி காயை உணவில் சேர்த்துவர தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
பப்பாளி இலையை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டிகள் உடையும்
இப்படி எக்கச்சக்க பயன்களை தன்னகத்தே கொண்டிருக்கும் பழம் தான் பப்பாளி
ரத்தன் டாடாவின் பொன்மொழிகள்
க்ளிக் செய்யவும்