தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்கள்

By Manigandan K T
May 18, 2023

Hindustan Times
Tamil

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

மதுரைமாவட்டம், அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலம்

திருச்சி பெரிய சூரியூர்

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம்

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம்

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை