கேரட் நன்மைகள்
By Divya Sekar
Oct 02, 2024
Hindustan Times
Tamil
வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்புத்திறன் கிடைக்கும்
உங்கள் உடல் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
வயிறு உப்புசத்தைத் தடுக்கும்
கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
உங்கள் கண் பார்வைத்திறனை அதிகரிக்க உதவுகிறது
இளமையான தோற்றமளிக்கும் சருமத்தைத் தருகிறது
நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றன
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்
க்ளிக் செய்யவும்