பன்னீர் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Nov 27, 2024
Hindustan Times
Tamil
அதிகமாக பன்னீர் சாப்பிடுவது உடலில் சில பிரச்னைகளை ஏற்படுத்தும்
ஒரு நாளில் சுமார் 60 கிராம் முதல் 80 கிராம் வரை பன்னீர் எடுத்துக்கொள்ளலாம்
ஒரு நாளில் 80 கிராமிற்கும் குறைவாக பன்னீர் உட்கொள்வது நல்லது
பன்னீரை அளவாக எடுத்துக்கொண்டால் பிபியைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்
கலோரிகள் அதிகம் என்பதால் இவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும் அபாயம் உள்ளது
பன்னீர் அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்னை ஏற்படும்
மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும் அபாயமும் இதில் உள்ளது
மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்
க்ளிக் செய்யவும்