பூசணி விதையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்
By Karthikeyan S
Nov 27, 2024
Hindustan Times
Tamil
பூசணி விதையை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவும்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் எடையைக் குறைக்கவும் உதவும்
பூசணி விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் இதய ஆரோக்கியத்தை காக்கும்
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் இவை உதவுகின்றன
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது
ஆண்மை விருத்தியை மேம்படுத்தவும் பூசணி விதைகள் பயன்படும்
வெறும் வயிற்றில் பூசணை விதைகளை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவும்
காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் இதோ
க்ளிக் செய்யவும்