பச்சை பயிறு நன்மைகள்

By Divya Sekar
Nov 04, 2023

Hindustan Times
Tamil

பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது

 உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் இதனை சேர்த்துக் கொள்ளலாம்

நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்

 உடல் எடையை சீராக பராமரிக்கும்

பச்சை பயறு உடல் பருமனைக் குறைக்கும்

சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் 

ரத்த ஓட்டம் சீராகும்

ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது

பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது

மும்பை வீரர் டிம் டேவிட்டின் மனைவியும் விளையாட்டு வீராங்கனை