தேனில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

pixa bay

By Pandeeswari Gurusamy
Feb 06, 2024

Hindustan Times
Tamil

எலுமிச்சை சாறு-தேன் பானத்தில் வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் உள்ளன. 

pixa bay

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது 

pixa bay

வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிக்கும்

pixa bay

உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

pixa bay

மலச்சிக்கலை குறைக்கிறது

pixa bay

குடலை சுத்தம் செய்ய உதவுகிறது.

pixa bay

உடல் எடை குறையும். 

pixa bay

கல்லீரல் நச்சு தன்மையை போக்க உதவும்.

pixa bay

சிறுநீர் பாதை நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும்

pixa bay

மகரம் ராசியை விட்டு விலகும் ஏழரை சனி! கொட்டும் பணத்தை பிடிக்க ரெடியா? காத்து இருக்கும் சக்ரவர்த்தி வாழ்கை!