லெமன் ஹனி பயன்களைப் பார்ப்போம்

By Manigandan K T
Apr 24, 2024

Hindustan Times
Tamil

சுடுதண்ணீில் எலுமிச்சை+தேன் கலந்து அருந்துவதால் பல நன்மைகள் உள்ளன

நச்சு நீக்கம்

உங்கள் சருமத்தை சுத்தப்படுத்துகிறது

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது

வீக்கத்தைக் குறைக்கிறது

உங்களுக்கு ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது

தொப்பை குறைய உதவுகிறது

தினமும் நூடுல்ஸ் சாப்பிடலாமா?