நெல்லி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள்
By Divya Sekar
Oct 16, 2024
Hindustan Times
Tamil
நெல்லி விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது
செரிமானத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
மலச்சிக்கலைத் தடுக்கும்
நெல்லி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது
இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்
செல்கள் சேதமடைவதை தடுக்கும்.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்
ஒரு நாளை எப்படி முழுமையாகப் புத்துணர்ச்சியாக வைப்பது?
க்ளிக் செய்யவும்