ஒரு நாளை எப்படி முழுமையாகப் புத்துணர்ச்சியாக வைப்பது?

By Marimuthu M
Nov 15, 2024

Hindustan Times
Tamil

காலையில் எழுந்ததும் இன்றைய நாளில் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிட்டு திட்டமிடுவது.

காலையில் சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது.

பணிக்குப் பேருந்திலோ, ரயிலிலோ செல்லும்போது நம்பிக்கைக்குரிய ஒரு கட்டுரையினைப் படிப்பது.

இடைவெளியில் மனதுக்குப் பிடித்த பாடலைக் கேட்பது.

பணிசெய்யும்போது ஒவ்வொரு 25 நிமிடங்களுக்கு ஒரு முறையும் 5 நிமிட ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கொள்வது. 

மாலையில் அலுவலகம் முடிந்து வந்ததும் சிறிதுநேரம் மூச்சுப்பயிற்சி செய்வது.

ஒவ்வொரு முறை உணவு உண்ணும்போதும் வயிறுமுட்ட உண்ணாமல் இருப்பது

இரவில் தூங்குவதற்கு முன் இன்று நடந்த நல்லவற்றுக்கு மனதார நன்றிகூறுவது, இவை தான் ஒரு நாளை முழு புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். 

சியா விதை தருகின்ற நன்மைகள்