உடல் நலத்தில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் தரும் அரிசியாக கருப்பு கவுனி இருந்து வருகிறது

By Muthu Vinayagam Kosalairaman
Feb 01, 2024

Hindustan Times
Tamil

ஆந்தோசயனின் நிறைந்த கருப்பு ஊதா நிறத்தால் வழக்கமான அரசிகளில் இருந்து வேறுபட்டதாக உள்ளது கருப்பு கவுனி அரிசி. பருப்புகளை சாப்பிடுவது போன்ற சுவை, மெல்லும் விதமாக இருக்கும் அமைப்பு, ஏராளமான ஊட்டச்சத்து நன்மைகளை கொண்டதாக உள்ளது

இதய நோய் தடுப்பு, புற்றுநோய்க்கு எதிரான பண்புகள், எடை குறைப்புக்கு உதவுதல் போன்ற பல்வேறு நன்மைகள் தன்னகத்தை கொண்டுள்ளது கருப்பு கவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசியில் இடம்பிடித்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய் பாதிப்பை தடுக்கும் விதமாக செயல்படுகிறது

புற்று நோய் பாதிப்பை தடுக்கும் பண்புகள் கருப்பு கவுனியில் அதிகமாக இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

லூடீன், ஜீயாக்சாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் வரும் தீங்குகளிலிருந்து கண்கள் விழித்திரையை பாதுகாக்கிறது

சிறுகுடல் புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாக இருக்கும் செலியாக் நோய், க்ளூடென் உணர்திறன் இருப்பவர்களுக்கு சிறந்த மாற்றாக கருப்பு கவுனி அரசி உள்ளது

அதிக அளவில் புரதம், நார்ச்சத்துகள் கருப்பு கவுனி அரசியில் இருப்பதால் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த உணவாக கருப்பு கவுனி அரிசி உள்ளது 

விஜயுடன்  ‘பிரேமலு புகழ்’ மமிதா பைஜு