கே.எல். ராகுல் காயம்.. இந்திய அணிக்கு பின்னடைவு

By Manigandan K T
Dec 22, 2024

Hindustan Times
Tamil

பயிற்சியின்போது கே.எல்.ராகுலுக்கு கையில் அடிபட்டது

ஞாயிற்றுக்கிழமை நெட்டில் பேட்டிங் செய்தபோது ராகுலின் வலது கையில் அடிபட்டது

டிசம்பர் 26 முதல் பாக்ஸிங் டே டெஸ்ட் நடக்கவுள்ளது

இந்த நிலையில், கே.எல்.ராகுலுக்கு அடிபட்டுள்ளது

 ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது

 அவர் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மிகவும் அசௌகரியமாகத் தெரிந்தார். உடனடியாக அணியின் பிசியோ அவரை கவனித்தார்

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், ராகுல் சிகிச்சை பெறும்போது வலது கையைப் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!