வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் பொல்லார்டு

By Manigandan K T
Aug 11, 2024

Hindustan Times
Tamil

 இவர் தி ஹண்ட்ரட்ஸ் மென்ஸ் காம்பிடஷனில் விளையாடி வருகிறார்

நேற்று நடந்த ஓர் ஆட்டத்தில் அவர் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்

ரஷித் கானுக்கு எதிரான ஓவரில் வெளுத்து வாங்கினார்

தான் அங்கமாக இருக்கும் சதர்ன் பிரேவ் அணியையும் வெற்றி பெறச் செய்தார்

மொத்தம் 23 பந்துகளில் 45 ரன்களை எடுத்தார்

5 சிக்ஸர்கள், 2 ஃபோர்ஸ் விளாசினார்

பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் தட்டிச் சென்றார் பொல்லார்டு

அதிக புரதம் கொண்ட சாண்ட்விச்கள்