நானும், கார்த்திக்கும் கிட்டத்தட்ட 6 வருஷம் லவ் பண்ணோம். இதுக்கிடையில சினிமா, சீரியல்ன்னு என்னோட வாழ்க்கை பாதையும் மாறிடுச்சு.. இந்த காலத்துல, நான் நிறைய பேர சந்திச்சு இருக்கேன். சிலர் என்கிட்ட லவ் ப்ரொபோஸூம் பண்ணிருக்காங்க…
By Kalyani Pandiyan S Aug 12, 2024
Hindustan Times Tamil
ஆனா, கார்த்திக் என்ன புரிஞ்சி நடந்துகிட்ட மாதிரி, வேற யாரும் என்கிட்ட நடந்துக்கல.. என் கணவர் எனக்கு அவ்வளவு சப்போர்ட்டா இருக்கார். காதல்ல எல்லாத்தையும் விடவும்,
இருவருக்குமான புரிதல் ரொம்ப முக்கியம்.. அது நல்லா இருந்தாலே, நம்பிக்கை தானா வந்துரும். வார்த்தையால இல்லாம, உண்மையாவே ஒருத்தருக்கொருத்தர் மரியாதை கொடுத்துக்குறதும், ரொம்ப முக்கியமான விஷயம்னு நினைக்கிறேன்.
அந்த மாதிரியான வாய்ப்புகள் இன்னும் வரல. வாய்ப்புகள் வரும் போது, நிச்சயமா நான் நடிப்பேன். அதுக்கு என்னோட குடும்பத்துலயும் முழு சப்போர்ட் இருக்கு கார்த்திகை தீபம் ஆர்த்திகா பேட்டி!