இது தெரியாம போச்சே.. அழகையும் ஆரோக்கியத்தையும் அள்ளித்தரும் செம்பருத்தியின் பயன்கள்!
Pexels
By Pandeeswari Gurusamy
Nov 16, 2024
Hindustan Times
Tamil
செம்பருத்தி பூக்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இரும்புச்சத்து குறைபாட்டை நீக்குகிறது
pixa bay
சரும அழகை பராமரிக்க உதவும்
pixa bay
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
pixa bay
சளி மற்றும் இருமலை போக்க உதவும்.
pixa bay
செம்பருத்தி பூ முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
pixa bay
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும்.
pixa bay
உடலில் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துகொள்வது நல்லது.
pixa bay
முதல் மேடையில் விஜய் செய்த சம்பவம்
க்ளிக் செய்யவும்