ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லர் மறக்க முடியாத மேட்ச்சை நேற்று ஆடினார்

By Manigandan K T
Apr 07, 2024

Hindustan Times
Tamil

ஜாேஸ் பட்லருக்கு  நேற்று 100வது ஐபிஎல் மேட்ச்

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் பட்லர்

ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடினார்

100வது ஐபிஎல் மேட்ச்சில் சதம் விளாசினார் பட்லர்

58 பந்துகளில் சதம் விளாசினார் பட்லர்

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்

100வது ஐபிஎல்-இல் சதம் விளாசி மறக்க முடியாத மேட்ச்சாக மாற்றிய பட்லருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

IMDb இல் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்கள்