இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் பல சாதனைகளை படைத்துள்ளார்.

By Pandeeswari Gurusamy
Mar 08, 2024

Hindustan Times
Tamil

இந்த தொடரில் 26 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் இவர்தான்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

ஒரு அணிக்கு எதிரான டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியல் இதோ.

இங்கிலாந்துக்கு எதிராக ஜெய்ஸ்வால் 9 இன்னிங்ஸ்களில் 26 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 74 இன்னிங்ஸ்களில் 25 சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 20 இன்னிங்சில் 22 சிக்சர்கள்

கபில்தேவ்: இங்கிலாந்துக்கு எதிராக 39 இன்னிங்ஸ்களில் 21 சிக்ஸர்கள்

ரிஷப் பந்த்: இங்கிலாந்துக்கு எதிராக 21 இன்னிங்ஸில் 21 சிக்ஸர்கள்

சியா விதை தருகின்ற நன்மைகள்