Pexels

அதிகமாக  தூங்குவதால் இதயத்திற்கு ஆபத்தா..?  எச்சரிக்கை மக்களே

Pexels

By Pandeeswari Gurusamy
Aug 02, 2023

Hindustan Times
Tamil

அதிக தூக்கம் பல உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

Pexels

இரவில் போதுமான அளவு தூங்கினாலும், மதியம் அதிகமாக தூங்குபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 25 சதவீதம் அதிகம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Pexels

ஒவ்வொரு நாளும் 7 முதல் 8 மணி நேரம் தூங்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் குறைவாக தூங்குவது அல்லது இதை விட அதிகமாக தூங்குவது நல்லதல்ல.

Pexels

ஒழுங்கற்ற தூக்கம் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. 

Pexels

அதிகம் தூங்குபவர்களுக்கு உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக தூங்குகிறீர்களோ, அவ்வளவு கொழுப்பு உங்கள் உடலில் சேரும்.

Pexels

 அதிக தூக்கமும் மனச்சோர்வுக்கு பங்களிக்கும். அது உங்கள் மன அமைதியைப் பறிக்கிறது.

Pexels

அதிக நேரம் தூங்குவது முதுகு வலியை ஏற்படுத்தும். மேலும், தூங்கும் நிலை சரியாக இல்லாவிட்டால் தசை வலி அதிகரிக்கும்

Pexels

ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குபவர்களை விட ஒரு நாளைக்கு 9 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குபவர்களின் ஆயுட்காலம் சற்று குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.

Pexels

ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? அதிக தூக்கம் ஒற்றைத் தலைவலி அல்லது தலைவலியை மோசமாக்கும்.

Pexels