தினமும் காலையில் ஒரு காரட் ஜூஸ் இத்தனை பிரச்சனைக்கு தீர்வா?
By Pandeeswari Gurusamy
Jan 25, 2024
Hindustan Times
Tamil
காரட்டில் பீட்டா கரோட்டின் சத்து உள்ளது.
முகப்பொலிவிற்கு மிகவும் உதவும்
இதனால் தினமும் காலையில் காரட் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படும்.
கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவும்.
மஞ்சள் காமாலை, மலேரியா டெங்கு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சக்தியை மீட்டெடுக்க உதவும்
கல்லீரலை பலப்படுத்தும்.
ஆன்டி ஆக்ஸிடெண்ட் அதிகம் உள்ளது.
இதய தசைகளின் இயக்கத்தை மேம்படுத்தும். ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு உதவும்
பெண்களே தலைவலியால் அவதியா.. இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்க!
க்ளிக் செய்யவும்