பாகற்காய் ஆரோக்கிய நன்மைகள்
By Divya Sekar
Nov 27, 2024
Hindustan Times
Tamil
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்
உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்
செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது
சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்
முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்
கிருமிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
செரிமானத்தை மேம்படுத்தும்
பாகற்காய் மூல நோயிலிருந்து விடுபட உதவும்
பாகற்காய் புற்றுநோயை எதிர்த்துப் போராடும்
மறதியைச் சமாளிப்பது எப்படி?
க்ளிக் செய்யவும்