ஐபிஎல் ஏலம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

By Manigandan K T
Nov 24, 2024

Hindustan Times
Tamil

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கிறது ஐபிஎல் ஏலம். இன்றும் நாளையும் நடக்கிறது

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு ஏலம் தொடங்குகிறது

ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்காக  இறுதி செய்யப்பட்ட 574  வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்

ஐபிஎல் 2025 ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவியில் நேரடியாகப் பார்க்கலாம்.

ஐபிஎல் 2025 ஏலம் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தங்கள் அணியில் அதிகபட்சமாக 25 வீரர்களை வைத்திருக்கலாம்.

ஒவ்வொரு அணியும் தங்கள் வரிசையில் அதிகபட்சம் எட்டு வெளிநாட்டு வீரர்களை வைத்திருக்க முடியும்

மறதியைச் சமாளிப்பது எப்படி?