சேப்பாக்கில் பெங்களூரு உடன் மோதும் சென்னை! ஐபிஎல் 2024 அட்டவணை வெளியானது!

By Kathiravan V
Feb 22, 2024

Hindustan Times
Tamil

2024 ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதன் படி வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல் 15 நாட்கள் நடைபெறும் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது

முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

முதல் இரண்டு வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் போட்டிகளில் பஞ்சாப் டெல்லி கேபிடல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது

பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் மீதமுள்ள போட்டிகளுக்கான பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்