சிஎஸ்கேக்கு எதிராக லக்னோ அணி வலுவாக உள்ளது
By Pandeeswari Gurusamy
Apr 24, 2024
Hindustan Times
Tamil
ஐபிஎல் 2024 இன் 39வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் எல்எஸ்ஜி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
இப்போட்டி சென்னையின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
இரு அணிகள் மோதும் பலம் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதில் இரண்டு போட்டிகளில் LSG வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது, மற்றொரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் லக்னோ 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில் CSK அணி 67 போட்டிகளில் விளையாடி 48ல் வெற்றி பெற்று வலுவாக உள்ளது.
உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!
pixabay
க்ளிக் செய்யவும்