டாஸ் வென்ற லக்னோ ஃபீல்டிங் தேர்வு

By Stalin Navaneethakrishnan
Apr 03, 2023

Hindustan Times
Tamil

போட்டிக்கு இடையூறாக மைதானத்தில் நுழைந்த நாய். இதனால் தாமதமானது

Cooling Foods For Summer - Pexels

துவக்க வீரர்கள் ருதுராஜ், கான்வே ஜோடி அடித்து நொறுக்கியது

Cooling Foods For Summer - Pexels

சென்னை அதிரடியை சமாளிக்க முடியாமல் ரிவியூ கேட்டு நொந்து போன ராகுல்

Cooling Foods For Summer - Pexels

29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த டேவிட் கான்வே. 5 பவுண்ட்ரி, 2 சிக்ஸர் விளாசினார்

Cooling Foods For Summer - Pexels

பந்துகளை பறக்கவிட்டு 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்த ருதுராஜ். 4 சிக்ஸர், 3 பவுண்ட்ரி விளாசினார்.

Cooling Foods For Summer - Pexels

சிவன் துபே 16 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். 3 சிக்ஸர்கள் அதில் அடக்கம்!

Cooling Foods For Summer - Pexels

சென்னை அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய லக்னோ அணியின் பிஷ்னாய்

Cooling Foods For Summer - Pexels

அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய தோனி

Cooling Foods For Summer - Pexels

19வது ஓவரில் களமிறங்கி 3 பந்தில் 12 ரன்கள் எடுத்தார் தோனி. அதில் 2 சிக்ஸர்கள்.

Cooling Foods For Summer - Pexels

20 ஓவரில் 7 விக்கெட் இழந்த சென்னை அணி 217 ரன்கள் குவித்தது

நீரேற்றத்தை அதிகரிக்கும்