மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

By Manigandan K T
Jan 31, 2024

Hindustan Times
Tamil

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கும் கடைசி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது

பிப்ரவரி 1 அன்று நிதி அமைச்சர் 6வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

இதுவரை தொடர்ந்து 6 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தான்.

அந்தச் சாதனையை சமன் செய்யவுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசின் மிகை செலவுக்கான பட்ஜெட்டாகதான் பொதுவாக இடைக்கால பட்ஜெட் இருக்கும்

பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது

இதனால் புதிய அறிவிப்புகள், சலுகைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது

வெங்காயம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா!

Pexels