பாலைவனக்கப்பல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் 

unsplash

By Priyadarshini R
May 09, 2023

Hindustan Times
Tamil

நீரின்றி, உணவின்றி பல மாதங்கள் வாழக்கூடியது ஒட்டகங்களின் சிறப்பு 

unsplash

ஒட்டகங்கள் பாலைவனத்தில் வாழும் தாவர உண்ணி, பாலூட்டி வகை ஆகும் 

unsplash

250 - 680 கிலோ எடை, 7 - 8 அடி உயரம் இருக்கும் 

unsplash

30 - 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் திறன் கொண்டது 

unsplash

200 கிலோ எடையை சுமந்துகொண்டு 50 மீட்டர் தூரம் வரை நடக்கக்கூடியவை 

unsplash

கொதிக்கும் மணலிலும், 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் நீரின்றி உணவின்றி 8 நாட்கள் வரை உயிர் வாழும் 

unsplash

குளிர் காலத்தில் உணவின்றி, நீரின்றி 6 மாதங்கள் வரை இருக்கும். தனது எடையில் 22 கிலோ வரை இழந்த பின்னும் உயிர் வாழும் 

unsplash

சிறிது புல்லை கூட 10 மாதங்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ளும் 

unsplash

சோர்வு, உடல் பருமன், மன அழுத்தம் உள்பட உடல் ரீதியான பல்வேறு வெளிப்பாடு கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதன் அறிகுறியாக இருக்கலாம்